அரசுப் பணிகள்

வங்கியில் வேலை வேண்டுமா? 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

3rd Oct 2022 03:24 PM

ADVERTISEMENT


பரோடா வங்கியில் டிஜிட்டல் பேங்கிங்க் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior ManagerBusiness Finance MMG/S -III - 4 
பணி: Chief ManagerBusiness Finance SMG/SIV - 4
பணி: Senior ManagerInternal Controls MMG/S -III  - 2
பணி: Chief ManagerInternal Controls SMG/SIV - 3 
பணி: Senior Manager Financial Accounting MMG/S -III - 1 
பணி: Chief Manager Financial Accounting SMG/SIV - 1
பணி: Digital marketing specialists for social media marketing - 2
பணி: Digital lending risk specialist - 4
பணி: Special Analytics for Cross Sell, BNPL - 4
பணி: Business Manager (Mobile Banking) - 1
பணி: Business Manager (UPI) - 1
பணி: Business Manager (Debit Card) - 1
பணி: Business Manager (Internet Banking) - 1
பணி: Business Manager (FASTAG) - 1
பணி: Business Manager (BBPS) - 1
பணி: Zonal Lead ManagerMerchant Business Acquiring - 18
பணி: Lead – UPI - 1
பணி: Lead – Digital Bank - 1
பணி: Business lead - Emerging Startups - 1
பணி: Business Lead - Late Stage Startups - 1
பணி: AnalyticsPersonal Loan - 1
பணி: Analytics-Auto Loan - 1
பணி: Analytics-Gold Loan - 1
பணி: Analytics-Home Loan - 1 
பணி: Analytics-MSME Loan - 1 
பணி: Digital Marketing Specialist - 2 
பணி: Creative Designer - 1
பணி: Data Engineers - 6 
பணி: ML Ops Specialist - 4
பணி: Specialist in RPA - Recon process automation - 4
பணி: Manager/Analyst - Digital Payment fraud prevention - 4
பணி: Product Lead - Kiosk - 1 
பணி: Lead -Kiosk Operations - 1
பணி: Specialist UI/UX - Customer journey - 1
பணி: UPI Merchant Product Manager- 4 
பணி: UI/UX SpecialistDigital journey - 1
பணி: Analytics - 5
பணி: Creative Engineer - 1
பணி: Data Engineer - 6
பணி: ML OPS Specialist - 1
பணி: Specialist - 1

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த விவரம் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ADVERTISEMENT

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://bit.ly/3C0hzIl மற்றும்  https://bit.ly/3ya22Vd என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT