அரசுப் பணிகள்

சுமார் 5 லட்சம் காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

3rd Oct 2022 01:11 PM

ADVERTISEMENT


தேசிய வேலைவாய்ப்பு இணையதளத்தில் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள வேலை தேடுவோர் தேசிய வேலைவாய்ப்பு இணையதள இணையதள பக்கத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து பார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

இந்த இணையதளத்தில் வேலைவாய்ப்பு கலந்தாய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆகியவற்றின் மூலம் வேலை தேடுவோரின் தனித்தன்மையை மேம்படுத்துவதற்கான வசதிகளும் இடம்பெற்றுள்ளன. 

முழுமையான விவரங்களுக்கு www.ncs.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தபால் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு... அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT