வேலைவாய்ப்பு

எஸ்பிஐ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: 641 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

23rd May 2022 04:28 PM

ADVERTISEMENTபாரத ஸ்டேட் வங்கியில் 641 சேனல் மேலாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர், உதவி அதிகாரி பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Channel Manager Facilitator - Anytime Channels (CMF-AC)
காலியிடங்கள்: 503
சம்பளம்: மாதம் ரூ.36,000

பணி: Channel Manager SupervisorAnytime Channels (CMS-AC)
காலியிடங்கள்: 130
சம்பளம்: மாதம் ரூ.41,000

பணி: Support Officer- Anytime Channels (SO-AC)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.41,000

ADVERTISEMENT

வயதுவரம்பு: 60 முதல் 63 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.06.2022
 
மேலும் தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/17052022_Final+ATM+Anytime+Channel+AD+17.05.2022.pdf/50f3c3eb-4a8a-c95a-9fd0-0368ad53dfa4?t=1652798432029 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT