வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலை வேண்டுமா? - 462 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

19th May 2022 02:15 PM

ADVERTISEMENT

இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 462 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 462

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Assistants 
காலியிடங்கள்: 71

பணி: Assistants (ICAR Inst)
காலியிடங்கள்: 391

ADVERTISEMENT

தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.06.2022  தேதியின்படி, 20 முதல் 30க்குள்  இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்ரும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை : https://iari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 01.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://iari.res.in அல்லது https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/76960/Instruction.html என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT