வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய தடய அறிவியல் பல்கலையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்

18th May 2022 02:56 PM

ADVERTISEMENT

 

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (என்.எப்.எஸ்.யு) காலியாக 122 தேர்வு கட்டுப்பாட்டாளர், உதவி பதிவாளர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 122

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

ADVERTISEMENT

பணி: Controller of Examination - 14
பணி: Finance Officer - 14
பணி: Deputy Registrar - 12
பணி: Assistant Registrar - 10
பணி: Assistant Finance Officer - 10
பணி: Section Officer - 08
பணி: Accounts Officer - 08
பணி: Deputy Engineer(Civil) - 09
பணி: Assistant Engineer(Civil) - 08
பணி: IT System Manager - 08
பணி: Deputy Section Officer - 07
பணி: Accountant Cum Auditor - 07
பணி: Sub Accountant-cum-sub Auditor - 05
பணி: Assistant - 02

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nfsu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 21.05.2022

மேலும் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்கள்: www.nfsu.ac.in/recruitment-2022 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT