வேலைவாய்ப்பு

சென்னை ஐஐடி-இல் வேலை: பிஇ. பி.எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

10th Mar 2022 12:14 PM

ADVERTISEMENT


சென்னை ஐஐடி-இல் காலியாக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து  23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.ICSR/PR/Advt.23/2022

பணி: HR Generalist - 01

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 60,000

ADVERTISEMENT

தகுதி: மனிதவள மேலாண்மை, வணிக நிர்வாகவியல் பாடங்களில் முதுநிலைப்பட்டம் அல்லது ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Project Officer - 01

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: அறிவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2022

ADVERTISEMENT
ADVERTISEMENT