வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் சிவில் இன்ஜியர்களுக்கு வேலைவாய்ப்பு!

27th Jun 2022 01:09 PM

ADVERTISEMENT


தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நேரடியாக நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 50 துணை மேலாளர்(டெக்னிக்கல்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Deputy Manager(Technical) ]

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

ADVERTISEMENT

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ பட்டம் பெற்று இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு 2021-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 2021 இல் யுபிஎஸ்சி -ஆல் நடத்தப்பட்ட இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் |   வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... உச்ச நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! 

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/#/vacancies/current என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் |   நபார்டு வங்கி வேலைவாய்ப்பு... யார் விண்ணப்பிக்கலாம்?  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT