வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை வேண்டுமா? - யுபிஎஸ்சி அறிவிப்பு

25th Jun 2022 03:37 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Scientific Officer (Physical Rubber Plastic Textile) - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Mining Geologist - 21 
பணி: Assistant Executive Engineer(Civil) - 02
வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | டிஆர்டிஓ-வில் வேலை வேண்டுமா? பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு 

விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2022

மேலும் விவரங்கள் அறிய  https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மின்னணு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT