வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவப் பள்ளியில் வேலை

25th Jun 2022 05:30 PM

ADVERTISEMENT


கர்நாடகம் மாநிலத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூலை 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 101

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: குக் - 43
பணி: சிவிலியன் மோட்டார் டிரைவர் - 32
பணி: லோயர் டிவிஷன் கிளார்க் -18
பணி: ஸ்டெனோகிராபர் - 04 

ADVERTISEMENT

தகுதி : பிளஸ் 2 முடித்திருப்பதுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... உச்ச நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! 

வயதுவரம்பு: 25.07.2022 தேதியின்படி 18 முதல் 25, 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

தேர்ச்சி செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Presiding Officer, Civilian Direct Recruitment,Application Scrutiny Board, Junior Leaders Wing, The Infantry School, Belgaum (Karnataka).

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50 செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிநாள் : 25.07.2022

மேலும் விவரங்கள் அறிய  www.eneversion.nic.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | நபார்டு வங்கி வேலைவாய்ப்பு... யார் விண்ணப்பிக்கலாம்?  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT