வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

22nd Jun 2022 03:10 PM

ADVERTISEMENT


மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 35

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Dy. General Manager (Finance)  - 08 
சம்பளம்: மாதம் ரூ.1,00,000 - 2,60,000

பணி: Chief Manager (Finance) - 10
பணி: Chief Manager (Finance) - 15
சம்பளம்: மாதம் ரூ.90,000 - 2,40,000

ADVERTISEMENT

பணி: Chief Manager (Finance) - 02
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

தகுதி: சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ, அல்லது எம்பிஏ (நிதி) முடித்திருக்க வேண்டும். பணி சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

வயதுவரம்பு: 01.06.2022 தேதியின்படி கணக்கிடப்படும். பணி வாரியாக வயதுவரம்பு மாறுபடுவதல் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 854. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 354 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/advt/Detailed%20Advt.16.06.2022%20Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT