வேலைவாய்ப்பு

அரசு வேலை வேண்டுமா..? 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

2nd Jul 2022 11:04 AM

ADVERTISEMENT


ராஜா ராமன்னா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி (ஆர்.ஆர்.சி.ஏ.டி.) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர், ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Driver (Ordinary Grade) - 06
சம்பளம்: மாதம் ரூ.19,900 + இதர சலுகைகள்

பணி: Driver –cum-Pump Operator-cum-Fireman/A (DPOF/A)- 02
சம்பளம்: மாதம் ரூ.21,700 + இதர சலுகைகள்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

வயதுவரம்பு: 19.07.2022 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, ஓட்டுநர் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு காவல்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பிக்கும் முறை : www.rrcat.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.07.2022

மேலும் விபரங்கள் அறிய  https://www.rrcat.gov.in/hrd/Openings/2022/rrcat_4_2022_dtl_eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT