வேலைவாய்ப்பு

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன், டெக்னீசியன் உதவியாளர் வேலை!

29th Jan 2022 05:33 PM

ADVERTISEMENT

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், டெக்னீசியன் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்(CSIR-CEERI)

பணி: Technician (1) 
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 01.03.2022 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant 
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 01.03.2022 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி: SECURITY OFFICER
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | யுபிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: மத்திய அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு வாரியான தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.ceeri.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள்ததின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.ceeri.res.in/wp-content/uploads/2022/01/Advt_No_01-2022_Technical_Support_Staff_27012022.pdf என்ற லிங்க் மற்றும் https://www.ceeri.res.in/wp-content/uploads/2022/01/Advt_No_02-2022_Security_Officer_27012022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT