வேலைவாய்ப்பு

மத்திய அரசுத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

தினமணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் நிறுவனத்தில் லியாக உள்ள கிளார்க், ஓட்டுநர், மருந்தாளுநர், மருத்துவ அலுவலர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்:  Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) 

மொத்த காலியிடங்கள்: 139 

பணி: Dental Hygienist
பணி: Radiographer
பணி: Physiotherapist
பணி: Pharmacist
பணி: Nursing Assistant
பணி: Laboratory Assistant
பணி: Laboratory Technician 
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும். 

பணி : Driver
பணி : Clerk
பணி : Female Attendant
பணி :  Safaiwala
பணி : Chowkidar
வயதுவரம்பு: 53க்குள் இருக்க வேண்டும். 

பணி: Dental Officer
பணி: Office-In-Charge Polyclinic 
வயதுவரம்பு: 63க்குள் இருக்க வேண்டும். 

பணி: Medical Officer
பணி: Medical Specialist 
வயதுவரம்பு: 66 முதல் 68க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: எட்டாம் வகுப்புஸ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டம் பெற்றவர்கள், பி.எஸ்சி, பிடிஎஸ், எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎன்பி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம்  ரூ.16,800 - 1,00,000 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  https://echs.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2022

மேலும் விவரங்க அறிய https://echs.gov.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT