வேலைவாய்ப்பு

பிரசார் பாரதியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தினமணி


இந்திய அரசு நிறுவமான டிடி நியூஸ் பிரசார் பாரதி, தமிழ்நாடு பிரிவில் காலியாக உள்ள 8 மல்டி மீடியா ஜர்னலிஸ்ட் (எம்எம்ஜே) பணியிடங்களை முழு நேர ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.    [E-88858]A-10/016/03/2022-TM&SO தேதி: 11.01.2022

நிறுவனம்: Prasar Bharati Regional News Unit: All India Radio

பணி: Multi Media Journalist 

காலியிடங்கள்: 08 

மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. சென்னை - 03
2. மதுரை - 01
3. திருச்சி - 01
4. கோவை - 01
5. சேலம் - 01
6. திருநெல்வேலி - 01

சம்பளம்: மாதம்ரூ. 30,000 

தகுதி: இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள், இதழியல் துறையில் முதுநிலை டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள், அதாவது சரியான வார்த்தை உச்சரிப்பு, முக்கிய நபர்களை நேர்காணல் செய்யும் திறன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறமை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.01.2022 அன்று காலை 10 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: டிடி நியூஸ், தூர்தர்ஷன் கேந்திரா, 5 சிவானந்தா சாலை, சென்னை - 600005

விண்ணப்பிக்கும் முறை: https://applications.prasarbharati.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022

மேலும் விவரங்கள் அறிய 
https://prasarbharati.gov.in/wp-content/uploads/2022/01/NIA-dated-11.01.2022-%E2%80%93-8-MMJ-for-Tamil-Nadu-notice-2-files-merged.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

SCROLL FOR NEXT