வேலைவாய்ப்பு

பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்! 

24th Jan 2022 02:17 PM

ADVERTISEMENT

 

இந்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Executive (Aviation)

காலியிடங்கள்: 45

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

தகுதி: பொறியில் துறையில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்.

வயதுவரம்பு: 01.02.2022 தேதியின் படி, அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு போன்ற முறைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இதற்கு விண்ணப்பிக்கலாம் | 9,494 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு

விண்ணப்பிக்கும் முறை:  https://www.bharatpetroleum.iஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.bharatpetroleum.in/images/files/Juinor%20Executive%20(Aviation)-Detailed%20Ad-Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

இதற்கு விண்ணப்பிக்கலாம் | கூட்டுறவுத் துறையில் சூப்பர் வேலை: TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT