வேலைவாய்ப்பு

ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

17th Jan 2022 10:00 AM

ADVERTISEMENT

 

பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் காலியாக உள்ள உயர் ஆலோசகர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். CE-12/2021

நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்

ADVERTISEMENT

பணி: Senior Consultant 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ. 90,000

வயது வரம்பு : 64க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இதையும் படிக்க | ராணுவ பொதுப் பள்ளியில் 2000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்: யாரெல்லாம்

விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in அல்லது https://careers.bhel.in/lateral2020/jsp/et_app_lateral2020_new.jsp என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2022 

மேலும் விவரங்கள் அறிய https://careers.bhel.in/bhel/jsp/ அல்லது https://careers.bhel.in/bhel/static/Advt-%20CE12%20-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT