வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா...? - தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

15th Jan 2022 09:00 AM

ADVERTISEMENT


திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், இளம் தொழில் வல்லுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடகள்: 05

ADVERTISEMENT

பணி: Project Assistant - 01 
வயது வரம்பு:  50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Young Professional - 01 
பணி: Young Professional-II - 01
பணி: Young Professional-I - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000 முதல் ரூ.35,000
வயது வரம்பு: 21 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Research Fellow - 01 
சம்பளம்: மாதம் ரூ.31,000 
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
  
விண்ணப்பிக்கும் முறை : https://nrcb.icar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.01.2022 மற்றும் 19.01.2022

மேலும் விபரங்கள் அறிய https://nrcb.icar.gov.in அல்லது https://nrcb.icar.gov.in/job-opportunities.php லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT