வேலைவாய்ப்பு

பொதுப்பணித்துறையில் வேலை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

13th Jan 2022 04:10 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் Graduate Apprentices and Technician(Diploma) Apprentices பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு பொதுப்பணித்துறை

மொத்த காலியிடங்கள்: 500

பணி: Graduate Apprentices 
காலியிடங்கள்: 340
சம்பளம்: மாதம் ரூ.9,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில்,எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
பயிற்சி காலம்: 1 ஆண்டு

ADVERTISEMENT

பணி: Technician (Diploma) Apprentices
காலியிடங்கள்: 160
சம்பளம்: மாதம் ரூ.8,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில்,எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
பயிற்சி காலம்: 1 ஆண்டு

இதையும் படிக்க | தமிழக வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்! 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்ப்பு  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

NATS portal- இல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.01.2022

TN PWD Portal-இல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2022 

மேலும் விவரங்கள் அறிய  http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_PWD_2021-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT