வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் கிளார்க் வேலை

13th Jan 2022 12:49 PM

ADVERTISEMENT

 
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள UPPER DIVISION CLERK பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். IIA/15/02/2021 தேதி: 25.11.2021.

நிர்வாகம்: இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIAP) 

பணி : UPPER DIVISION CLERK

ADVERTISEMENT

காலியிடங்கம்: 05

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிக்க | ராணுவ பொதுப் பள்ளியில் 2000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு அல்லது திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://www.iiap.res.in/iia_jobs/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2022 

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iiap.res.in/ அல்லது file:///C:/Users/DOTCOM/Downloads/Advt_UDC_2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

இதையும் படிக்க | வாய்ப்பு உங்களுக்குதான்... ரூ.34,800 சம்பளத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வேலை

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT