வேலைவாய்ப்பு

திருச்சி என்ஐடி-யில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

12th Jan 2022 03:32 PM

ADVERTISEMENT


திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேதியியல் துறையில் இளநிலை ஆராய்ச்சிக்கு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.NITT/CHY/JLN/CRC-008121/2021/1

பணி: Junior Research Fellow(JRF)

காலியிடம்: 01

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.31,100

தகுதி: வேதியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று GATE அல்லது NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பப் பிரிண்ட் அவட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Dr.Jothi Lakshmi Nallasivam, Assistant Professor, Department of Chemisitry, National Institute of Technology, Tiruchirappalli-620 015, Tamilnadu. 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.01.2022

மேலும் விவரங்கள் அறிய www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT