வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

23rd Feb 2022 02:27 PM

ADVERTISEMENT

 

பொதுத்துறை நிறுவனமான சுரங்க மற்றும் கனிம ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்: 04/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Field Attendant(Trainee) - 43
பணி: Maintenance Assistant - 90
பணி: Maintenance Assistant - 35
பணி: MCO Gr-III (Trainee) - 04
பணி: HEM Mechanic Gr-III - 10
பணி: Electrician-GR-III - 07
பணி: Blaster Gr-II(Trainee) - 02
பணி: QCA Gr-III(Trainee) - 09

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

இதற்கும் விண்ணப்பிக்க | வங்கியில் வேலை வேண்டுமா? நைனிதால் வங்கியில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி, கிளார்க் வேலை

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 35,040

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு டிரேடு திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/cms-admin/Upload/Media_Gallery/680a89fc4b62490dbfac7d56fb9caf10_20220204115914369.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT