வேலைவாய்ப்பு

மத்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

9th Feb 2022 01:23 PM

ADVERTISEMENT

மத்திய நுகர்வோர் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் (பி.ஐ.எஸ்) 'சயின்டிஸ்ட் - பி' பிரிவில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்திய தரக்கட்டுப்பாட்டு (பி.ஐ.எஸ்)

மொத்த காலியிடங்கள்: 22

பணி: சிவில் இன்ஜினியரிங் - 11
பணி: கெமிக்கல் இன்ஜினியரிங் - 4
பணி: டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் - 02
பணி:  எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் - 05 

ADVERTISEMENT

தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்திருப்பதுடன்,  2020/2021 இல் GATE தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசுத் துறைகளில் 5000 பணியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு

வயதுவரம்பு : 28.2.2022 தேதியின்படி 21 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : GATE தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.bis.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.02.2022

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.bis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | 861 காலியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு-2022; யுபிஎஸ்சி அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT