வேலைவாய்ப்பு

ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

14th Aug 2022 04:01 PM

ADVERTISEMENT


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Input Routes, Door Step Veterinary and Emergency Health Service. 

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.43,000

ADVERTISEMENT

தகுதி: B.V.Sc., மற்றும் A.H பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 30.08.2022 தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Tirupur District Co-oprative, Milk Producers Union Limited, Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur - 641 605

மேலும் விவரங்கள் அறிய www.aavin.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT