வேலைவாய்ப்பு

தமிழக சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

14th Aug 2022 05:11 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 12

I.Hospitality 
1. AGM/ Manager – F&B - 01
2. AGM/ Manager – Housekeeping - 01
3. AGM/ Manager – Yatri Nivas - 01
சம்பளம்: மாதம் ரூ.70,00 - 1,00,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

4. Sr. Associate/ Associate – F&B  - 01
5 Sr. Associate/ Associate – Housekeeping - 01
6 Sr. Associate/ Associate –Yatri Nivas - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 70,000
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

II.Tourism 
7. AGM/ Manager - Boating and Adventure Tourism - 01
8. AGM/ Manager – Package Tours - 01
சம்பளம்: மாதம் ரூ.70,00 - 1,00,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

9. Sr. Associate/ Associate - Boating and Adventure Tourism - 01
10 Sr. Associate/ Associate – Package Tours - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 70,000
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

III.Marketing 
11. AGM/ Manager – Marketing & Sales - 01
சம்பளம்: மாதம் ரூ.70,00 - 1,00,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

12 Sr. Associate/ Associate - Marketing & Sales - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 70,000
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியானவர்கள் தங்களது சுய விவரம் அடங்கிய விண்ணப்பத்துடன், தேவையான சான்றிதழ் நகல்களுடன் hr@ttdconline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2022

மேலும் விவரங்கள் அறிய http://ttdc.co.in/newweb/job/Recruitment_notice.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT