வேலைவாய்ப்பு

பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் உதவி பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

29th Apr 2022 12:45 PM

ADVERTISEMENT

 

கர்நாடகம் மாநிலம், மங்களூருவில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள 25 அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ், அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 25 

பணி மற்றும் காலி.யிடங்கள் விவரம்: 
பணி: Assistant Executive(HR) - 04
பணி: Assistant Executive (Marketing) - 06 
பணி: Assistant Executive (Corporate Communication) - 01
பணி: Assistant Executive (Law) - 04
பணி: Assistant Engineer (Fire) - 01
பணி: Assistant Executive (Finance) - 05
பணி: Assistant Executive (Internal Audit) - 01
பணி: Assistant Executive (Secretarial) - 02
பணி: Assistant Executive (Shipping) - 01

ADVERTISEMENT

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பிஇ, பி.டெக், எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:  21.05.2022 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  http://mrpl.recttindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2022

மேலும் விவரங்கள் அறிய http://mrpl.recttindia.in/Design/Document/Advt.No.82_2022.pdf, http://mrpl.recttindia.in/Design/Document/Advt.No.81_2022.pdf, http://mrpl.recttindia.in/Design/Document/Advt.No.%2080_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT