வேலைவாய்ப்பு

இந்தியன் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

23rd Apr 2022 02:10 PM

ADVERTISEMENT


ஐசிஏஆர்-இன் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். F/FHT-2022/22-644(DBT-Mango)

பணி: Senior Research Fellow(SRF)
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: Life Sciences பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தேசிய அளவிலான தகுதித்தேர்வில் தேர்ச்சி மற்றும் இரண்டு ஆண்டு ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Field Worker/Helper
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

பணி: Junior Research Fellow
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ. 31,000
தகுதி: Life Sciences-இல் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் Bio-Informatices Tools மற்றும் Analytical Techniques-இல் அறிவித்திறன் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்தது மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வரும் 27.04.2022 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: The Division of Fruits and Horticultural Technology, ICAR-IARI, New Delhi - 110 012

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT