வேலைவாய்ப்பு

பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு... திருச்சி ஆயுத தொழிற்சாலையில் வேலை

27th Sep 2021 09:25 AM

ADVERTISEMENT

திருச்சியில் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பயிற்சி: Technical Apprentice (Diploma)
காலியிடங்கள்: 72
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.3,542 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், எலக்டரிக்கல் மறறும் எலக்ட்ரானிக்ஸ் ஆஃப் இன்ஸ்ட்ருமென்டேசன், கணினி பொறியில் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் 3 ஆண்டு பட்டய படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி: Graduate Apprentice
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.4,984
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், எலக்டரிக்கல் மறறும் எலக்ட்ரானிக்ஸ் ஆஃப் இன்ஸ்ட்ருமென்டேசன், கணினி பொறியில் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் 3 ஆண்டு பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 01.10.2021
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Ordinance Factory, (HRD Section), Trichy-620016, Ph: 0431-2581291: to 296
மேலும் விவரங்கள் அறிய www.davp.nic.in/write Read Data/ADS/eng-10201-11-00-16-2122 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

ADVERTISEMENT

Tags : jobs employment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT