வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி

27th Sep 2021 09:17 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் விவசாயம், சட்டம் மற்றும் சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Agricultural Officer (Scale-1)
வயதுவரம்பு: 31.08.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: விவசாயத்துறை பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Law Officer (Scale -1)
வயதுவரம்பு: 31.08.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சட்டத்துறை பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Marketing Officer (Scale-1)
வயதுவரம்பு: 31.08.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: கலை, வணிகவியில் பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் மற்றும் சந்தையியல், நிதியியல் பிரிவில் முதல்வகுப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
 

ADVERTISEMENT

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு விடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tmb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2021

Tags : jobs employment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT