வேலைவாய்ப்பு

மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு

26th Sep 2021 03:34 PM

ADVERTISEMENTமத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை மத்திய அரசுப் பணியாளார் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

விளம்பர எண்.12/2021

மொத்த காலியிடங்கள்: 28 

ADVERTISEMENT

பணி: மண்டல இயக்குநர் - 01
பணி: மத்திய உளவுத்துறை துணை அதிகாரி - 10
பணி: உதவி பேராசிரியர் (வேதியியல்- 01, எலக்ட்ரிக்கல் - 01, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் - 02, எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன் - 01, கணிதம் - 01, உற்பத்தி - 01, மெக்கானிக்கல் - 01), 
பணி: சீனியர் சயின்டிபிக் ஆபிசர் - 03 
பணி: ஜூனியர் ரிசர்ச் ஆபிசர் - 03 
பணி: அசிஸ்டென்ட் இன்ஜினியர் - 03 

தகுதி, வயதுரம்பு, பணி அனுபவம் ஒவ்வொரு பணிவாரியாக மாறுபடுவதால் அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில்​ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2021

மேலும் விபரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MjY4XKJLSPMXUFCCXAHCAANYIWKN5GD9CVXAIQIDZ3CS6A1IQK2LAO என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

Tags : recruitment job news in tamil jobs UPSC Central government jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT