வேலைவாய்ப்பு

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பங்கள் வரவேற்பு

24th Sep 2021 02:05 PM

ADVERTISEMENT

 

தேசிய நீர்மின் நிலையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் சம்பளம் விவரங்கள்: 

பணி: Senior Medical Officer
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி: Assistant Rajbhasha Officer
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Civil) 
காலியிடங்கள்: 68 

பணி: Junior Engineer (Electrical) 
காலியிடங்கள்: 34

பணி: Junior Engineer (Mechanical) 
காலியிடங்கள்: 31
சம்பளம்: மாதம் ரூ.29,600 - 1,19,500

பணி: Sr. Accountant
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.29,600 - 1,19,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Sr. Medical Officer - 01
பணி: Asstt Rajbhasha Officer - 01
பணி: Junior Engineer (Civil) - 01
பணி: Junior Engineer (Electrical) - 01
பணி: Junior Engineer (Mechanical) - 01
பணி: Sr. Accountant - 01

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2021

மேலும் விவரங்கள் அறிய www.nhpcindia.com அல்லது என்ற http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/Advt_for_Recruitment_02-2021.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

Tags : jobs employment opportunity jobs opportunity Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT