வேலைவாய்ப்பு

என்ஐஐஎஸ்டி-இல் இளநிலை செயலர் உதவியாளர் வேலை

17th Sep 2021 04:33 AM

ADVERTISEMENT


திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2021
பணி: Junior Secretariat Assistant (General)
காலியிடங்கள்: 03

பணி: Junior Secretariat Assistant (S & P)
காலியிடங்கள்: 02

பணி: Junior Secretariat Assistant (F & A)
காலியிடங்கள்: 02

ADVERTISEMENT

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.26,624

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணிக்கியல் துறையில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Security Assistant 
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.46,616

தகுதி: முன்னாள் ராணுவத்தினருக்கும் செக்யூரிட் பணியில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்டி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: ww.niist.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட்  அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.niist.res.in/recruitment/advt_012021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Tags : job news in tamil Jobs NIIST Recruitment 2021 Central government jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT