வேலைவாய்ப்பு

ரூ.1,17,200 சம்பளத்தில் திருச்சி என்ஐடி-இல் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

16th Sep 2021 09:00 AM

ADVERTISEMENTதிருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) காலியாக உள்ள 92 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாயாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NITT/R/F/2021/01 தேதி: 25.08.2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: NATIONAL INSTITUTE OF TECHNOLOGY TIRUCHIRAPPALLI – 620 015, TAMIL NADU

ADVERTISEMENT

பணி: Assistant Professor Grade II

காலியிடங்கள்: 92

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்: Architecture, Chemical Engineering, Chemistry Civil Engineering, Computer Science & Engineering, Computer Applications, Electrical & Electronics Engineering

சம்பளம்: மாதம் ரூ.70,900 - ரூ.1,17,200 வரை வழங்கப்படும்.

தகுதி : பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் பிஇ, பி.டெக், எம்இ, எம்டெக் போன்ற முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை : Screening test, Presentation மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ. 500, மற்ற பிரிவினர் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை : www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Registrar, National Institute of Technology, Tiruchirappalli - 620015, Tamil Nadu

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2021

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.a_General%20Information.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

Tags : jobs வேலைவாய்ப்பு செய்திகள் 2021 Central government jobs NIT Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT