வேலைவாய்ப்பு

துணை ராணுவப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

16th Sep 2021 05:38 AM

ADVERTISEMENT


துணை ராணுவப் படையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவத்துறை சார்ந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Super Specialist Medical Officer

காலியிடங்கள்: 206

ADVERTISEMENT

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Medical Officer

காலியிடங்கள்: 343

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: Dental Surgeon

காலியிடங்கள்:  02

தகுதி:  மருத்துவத் துறையில் பிடிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: 
www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதள்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2021

மேலும் விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT