வேலைவாய்ப்பு

விண்ணப்பிப்பது எப்படி? - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணைய நிறுவனத்தில் வேலை

21st Oct 2021 02:37 PM

ADVERTISEMENT


இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணைய நிறுவனத்தில் காலியாக உள்ள 225 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 255

நிறுவனம்: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா

பணி: உணவு ஆய்வாளர்
பணி: தொழில்நுட்ப அதிகாரி
பணி: மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி
பணி: உதவி மேலாளர் (ஐடி)
பணி: உதவி மேலாளர்
பணி: இந்தி மொழிபெயர்ப்பாளர்
பணி: உதவியாளர்
பணி: தனி உதவியாளர்
பணி: ஐடி உதவியாளர்
பணி: இளநிலை உதவியாளர் தரம் I
பணி: உதவி இயக்குநர்
பணி: உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்)
பணி: துணை மேலாளர்

ADVERTISEMENT

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2, டிப்ளமோ, ஏதாவதொரு பிரிவில் பட்டம், பிஇ, பி.டெக், முதுநிலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! 

வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1,500 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.fssai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  07.11.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/DR_03_Advt_02_10_2021.pdf மற்றும் 
https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/DR_04_Advt_02_10_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : Central Government மத்திய அரசு வேலை jobs notification Direct Recruitment FSSAI மத்திய அரசு பணி வேலை வாய்ப்புகள் recruitment 2021 job notification velaivaippu 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT