வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

20th Oct 2021 03:05 PM

ADVERTISEMENT

 


இந்திய கடற்படையில் காலியாக உள்ள 300 செய்லர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

நிறுவனம்: இந்திய கடற்படை

மொத்த காலியிடங்கள்: 300 

ADVERTISEMENT

பணி: Sailor 

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01 ஏப்ரல் 2002 அன்று முதல் 31 மார்ச் 2005க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 14,600 

இதற்கும் விண்ணப்பிக்கலாம்இந்து அறநிலைத்துறையில் செவிலியர், உதவியாளர் வேலை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://www.joinindiannavy.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.10.2021 முதல் 02.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விபரங்கள் அறிய https://www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
 

Tags : jobs notification indian navy recruitment 2021 sailor post job news in tamil Employment news
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT