வேலைவாய்ப்பு

தமிழக அரசில் வேலை வேண்டுமா?- பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

28th Nov 2021 03:39 PM | ஆர்.வெங்கடேசன்

ADVERTISEMENT


தேசிய ஊட்டச்சத்துக் குழுமத்தின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Financial Management Specialist 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும். 
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிஏ,சிஎஸ், சிஎம்ஏ அல்லது எம்பிஏ(நிதியியல்) பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் சேர்ச்சி பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Accountant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல், கணிதவியில் பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது CWA-Inter/CA Inter

பணி: Project Associate
சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல் அல்லது ஐடி பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

பணி: Secretarial Assistant/Data Entry
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
 
பணி: District Co-ordinators
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: District Project Assistants
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.35,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ அல்லது மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்து பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.1.50 லட்சம்  சம்பளத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 

பணி: Block Co-ordinators
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Block Project Assistants
காலியிடங்கள்: 52
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: பொறியியல்

விண்ணப்பிக்கும் முறை: https://www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  
Director Cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.1, Pammal Nallthambi Street, M.G.R. Road, Taramani, Chennai - 113.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.12.2021

மேலும் விவரங்கள் https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்லவும்.

Tags : வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்பு தமிழக அரசு வேலை Jobs Applications
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT