வேலைவாய்ப்பு

ரூ.1.50 லட்சம்  சம்பளத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 

25th Nov 2021 01:46 PM

ADVERTISEMENT

 

ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் (AIAHL) நிறுவனத்தில் காலியாக உள்ள 10 மேலாளர், அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : Air India Assets Holding Limited (AIAHL) 

மொத்த காலிப் பணியிடங்கள் : 10 

ADVERTISEMENT

பணி : Chief of Properties &Monetization Officer-CPO - 01
பணி : Chief of Personnel & Administration -CPA - 01
பணி : Deputy Chief Finance Officer-DCF - 01
பணி : Manager - Personnel & Administration -MPA - 01
பணி : Manager- Properties &Monetization -MPM - 01
பணி : Manager Legal & Corporate -MLC - 01
பணி : Manager-Finance & Accounts-MFA - 01
பணி : Officer Personnel, & Administration -OPA - 01
பணி : OFFICER- Properties & Civil Works-OPC - 01
பணி : Officer-Finance & Accounts-OFA  - 01

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை வேண்டுமா?-உடனே விண்ணப்பிக்கவும்!

தகுதி : பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பி.இ, பி.டெக், சிஏ, பட்டதாரிகள், சட்டத்துறையில் முதிநிலைப்பட்டம், எம்பிஏ, டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும், சம்மந்தப்பட்ட பணியில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு :  45 - 60க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ.1,50,000 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : Pre-Employment Medical Examination மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.  

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் தமிழக வனத்துறையில் வேலை வேண்டுமா..? 

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது விண்ணப்பம் தயார் செய்தோ, தெளிவாக பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 செலுத்த வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்று சேர கடைசி தேதி: 
07.12.2021 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

மேலும் விவரங்கள் அறிய http://aiahl.in அல்லது http://aiahl.in/careers.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ள வேண்டும். 

Tags : பொதுத்துறை நிறுவனம்  வேலை jobs AIAHL recruitment-2021 வேலைவாய்ப்பு அறிவிப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT