வேலைவாய்ப்பு

ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை

27th May 2021 02:29 PM

ADVERTISEMENT


இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள முதன்மை பொது மேலாளர்/ மனித வள மேலாண்மை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : இந்திய ரயில்வே கட்டுமான ஆணையம் (IRCON) 

காலியிடங்கள் : 01 

பணி : Chief General Manager/HRM 

ADVERTISEMENT

தகுதி: ஐ.ஆர்.பி.எஸ் அதிகாரி ஆக இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் நிறுவன விரிவாக்க விவகாரங்கள், பணியாளர் நிர்வாகம், பணி ஆள்களை தேர்வு செய்தல், தேர்வு மற்றும் தொழிலாளர் சட்டங்கள் போன்றவற்றில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200 

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து deputation@ircon.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2021 

மேலும் விவரங்களை அறிய https://www.ircon.org அல்லது https://www.ircon.org/images/file/cosecy/VN_NoHRM_1_for_Delhi.pdf ZVdJ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  
 

Tags : jobs VACANCY recruitment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT