வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

5th May 2021 04:58 PM

ADVERTISEMENT


இந்திய அஞ்சல் துறையின் தமிழக அஞ்சல் ஊர்தி சேவை, சென்னை -06 அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: MSE/B9-4/X/2019,  MSE/B9-2/XV/2021,  

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 36

ADVERTISEMENT

பணியிடம்: தமிழ்நாடு 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: M.V. Mechanic - Skilled - 05
பணி: Copper & Tinsmith - Skilled  - 01
பணி: Painter - Skilled  - 01
பணி: Tyreman - Skilled - 01
பணி: M.V. Electrician - Skilled - 02
பணி: ஓட்டுநர் - 25
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: தகுதிகள், விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் www.indianpost.gov.in என்ற இந்திய அஞ்சல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டு பார்த்து படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37 (பழைய எண்16ய1), கிரீம்ஸ் சாலை, சென்னை - 600 006. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.05.2021

Tags : Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT