வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலை வேண்டுமா..? +2, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

31st Mar 2021 01:40 PM

ADVERTISEMENTதென் மத்திய ரயில்வேயில் இளநிலை பொறியியாளர், மொழிப்பெயர்ப்பாளர். சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

நிறுவனம்: South Central Railway 

மொத்த காலியிடங்கள்: 96 

பணி: Junior Engineer - 50

ADVERTISEMENT

தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Jr. Translator - 18

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  Stenographer Grade III - 28

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சம் பொதுப்பிரிவினர் 42க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 45, எஸ்சி,எஸ்டி பிரிவினர் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழித் தேர்வு, மொழிப்பெயர்ப்பு திரன் தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனி்ல் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.04.2021

Tags : job notification Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT