வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? எச்சிஎல் நிறுவனத்தில் வேலை

27th Mar 2021 02:30 PM

ADVERTISEMENTஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். HCL/MCP/HR/Recruitment/2021/01

பணி: Assistant Foreman (Mining) 
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.18,480 - 45,400

பணி: Mining Mate (Grade-I)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.18,280 - 38,670

ADVERTISEMENT

தகுதி: பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் டிப்ளமோ முடித்து 3, 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.03.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை Hindustan Copper Limited என்ற பெயரில் Malanjkhand -இல் மாற்றத்தக்க வகையில் டி.டி. ஆக எடுத்து வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: AGM (Administration)-HR Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Tehsil: Birsa P.O- Malanjkhand, District-Balaghat, Madhya Pradesh-481116

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர தேதி: 05.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.hindustancopper.com/Upload/Notice/0-637505640603105000-NoticeFILE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Tags : jobs Recruitment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT