வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

26th Mar 2021 01:52 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எலக்ட்ரீசியன் பணிக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பபை தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Tamilnadu Generation and Distribution Corporation Limited

பணி: எலக்ட்ரீசியன்

காலியிடங்கள்: 20

ADVERTISEMENT

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

உதவித் தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7000 - 8,050

பயிற்சி காலம்: 23 மாதங்கள் நடைபெறும் வாரத்தில் 6 நாள்கள் மட்டும் பயிற்சி நடைபெறும்.

பயிற்சி அளிக்கப்படும் இடம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய apprenticeshipindia.com என்ற  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT