வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா? அழைக்கிறது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்

17th Mar 2021 12:17 PM

ADVERTISEMENT


ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 25 கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chartered Accountant

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.50,000- 1,60,000 வழங்கப்படும்.

ADVERTISEMENT

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.  வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: சிஏ மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000+ஜிஎஸ்டி 18% ரூ.1180. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.jobs.hpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2021

மேலும் விவரங்கள் அறிய www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT