வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

தினமணி


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சி-டிஏசி எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட மேலாளர்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: CDAC (K)/Admin/HR/CST/2021     தேதி:12.06.2021

நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.31,000 - 1,35,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி அல்லது சமமான தகுதியுடைய கணினி அறிவியல், ஐடி, இசிஇ, இஐஇ உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2021 

மேலும் விவரங்கள் அறிய www.cdac.in அல்லது https://www.cdac.in/index.aspx?id=ca_job_kol_11_06_21 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT