வேலைவாய்ப்பு

ரயில்வேயில் ஆசிரியர் வேலை வேண்டுமா? டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்!

9th Jun 2021 01:50 PM

ADVERTISEMENT

 

மேற்கு ரயில்வேயின் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் 11 பகுதிநேர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
நிர்வாகம் : மேற்கு ரயில்வே 
மொத்த காலியிடங்கள்: 11
பணி: Trained graduate teacher (Hindi) - 01
பணி: Trained graduate teacher (Maths)-PCM - 01
பணி: Trained graduate teacher (Science)-PCB - 01
பணி: Trained graduate teacher (Sanskrit) - 01
பணி: Trained graduate teacher (Social Science) - 01
பணி: Trained graduate teacher (Physical & Health Education) - 01
பணி: Computer Science - 01
பணி: Assistant Teacher(Primary Teacher) - 04

தகுதி: ஹிந்தி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணினி அறிவியல், பிசிஏ, அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.21,250 - ரூ.26,250

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும்கொண்டுவர வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.06.2021 அன்று காலை 9 மணி முதல் நடைபெறும். அதற்கு முன்னராக Principal, Western Railway Secondary School (English Medium) Valsad,Gujarat, (West Yard Railway Colony) விலாசத்தில் 10.06.2021 தேதிக்குள் தங்களது முழுவிவரங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.wr.indianrailways.gov.in அல்லது 
https://wr.indianrailways.gov.in/cris/uploads/files/1622619058643-Notification%20from%20MMCT%20Division%20for%20WR%20Public%20website-pages-Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs Recruitment-2021 teacher post
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT