வேலைவாய்ப்பு

வாய்ப்பு உங்களுக்குதான்... தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

4th Jun 2021 03:43 PM

ADVERTISEMENT


தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர், மொழிப்பெயர்ப்பாளர், கிளார்க் போன்ற 62 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.07/2021

மொத்த காலியிடங்கள்: 62

நிறுவனம்: தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம்

ADVERTISEMENT

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 16 
சம்பளம்: மாதம் ரூ.35400-112400
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Hindi Translator
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35400-112400
வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr. Accounts Officer
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12400
வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். CA, ICWAI, Company Secretary முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 8,1100
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவது துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  கணினி இயக்குதல் குறித்த அறிவு, எம்.எஸ். வேர்ட், ஆபிஸ், எக்செல், பவர் பாயிண்ட்  மற்றும் இன்டர்நெட் போன்றவை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade - II
காலியிடங்கள்:  05 
சம்பளம்: மாதம் ரூ.25,500 முதல் 81,100 ஆகும். 
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 23 
சம்பளம்: மாதம் ரூ.19,900- 63,200 
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.  கணினி இயக்குதல் குறித்த அறிவு, எம்.எஸ். வேர்ட், ஆபிஸ், எக்செல், பவர் பாயிண்ட்  மற்றும் இன்டர்நெட் போன்றவை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ 500. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.840 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, திறன் தேர்வுகள் (சுருக்கெழுத்து, தட்டச்சு) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500. மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ரூ.840 கட்டணமாக செலுத்த வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய http://www.nwda.gov.in/upload/uploadfiles/files/Advertisement%20No_%207%20of%202021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பதற்கான கடைசி: 25.06.2021

Tags : Recuritment Recuritment-2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT