வேலைவாய்ப்பு

IRCTC வேலைவாய்ப்பு செய்திகள் இதுதான்!

29th Jul 2021 12:34 PM

ADVERTISEMENT

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் துணை பொது மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: பெங்களூரு

பணி: Joint General Manager/ Deputy General Manager - 01

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட பணிப்பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600 (JGM) அல்லது ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 அல்லது ரூ.80,000 - 220000 அல்லது ரூ.70000 - 200000

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? குரூப் ஏ பணி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

வயதுவரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: deputation@irctc.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு... துணை ராணுவப் படையில் வேலை

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2021

மேலும் விவரங்களுக்கு www.irctc.com என்ற இணைதயளத்தில் அல்லது https://www.irctc.com/assets/images/VN%2012%202021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : IRCTC Recruitment 2021 Jobs DGM Posts
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT