வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..?. என்பிசிஐஎல் நிறுவனத்தில் பொறியியலாளர் வேலை

தினமணி



கர்நாடகம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் என்பிசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NPCIL/Kaiga Site/HRM/FTA/02/2021

பணி: Fixed Term Engineer 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil - 11
2. Mechanical - 08
3. Electrical - 04
4. C&I - EC - 02
5. C&I - CS/IS - 01

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.61,400

வயதுவரம்பு: 29.07.2023 தேதியின்படி,18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: பி.இ, பி.டெக் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.07.2021

மேலும் விவரங்கள் அறிய https://npcilcareers.co.in/KGS2021/candidate/Default.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT