வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? வானிலை ஆய்வு மையத்தில் வேலை

தினமணி



புனேயில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். PER/01/2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  
1. Project Scientist -III - 17 
2. Project Scientist –II - 37 
3. Project Scientist –II - 01
4. Project Manager - 01
5. Program Manager - 01
6. Project Consultant - 01 
7. Executive Head - 01 
8. Project Scientist- I - 33
9. Senior Project Associate - 05 
10. Training Coordinator - 01 
11. Project Associate-I - 13 
12. Project Associate-II - 10 
13. Technical Assistant - 08 
14. Project Assistant - 09
15. Field worker - 02 
16. Scientific Administrative Asst -  03
17. UDC - 09 
18. Section Officer - 03
19. Project Associate-I - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.சம்மந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். இதுகுறித்த விவரங்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tropmet.res.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.tropmet.res.in/jobs_pdf/1625232710PER-01-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT