வேலைவாய்ப்பு

வேளாண் பல்கலைக்கழத்தில் வேலை வேண்டுமா?

27th Jan 2021 02:13 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

மொத்த காலியிடங்கள்: 21 

பணி: Technical Assistant - 07
சம்பளம்: மாதம் ரூ.16,000

ADVERTISEMENT

பணி: Junior Research Fellow - 08
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Senior Research Fellow - 05
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 31,000

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பி.எஸ்சி., எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 29.01.2021 மற்றும் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். 

Technical Assistant பணிக்கு 29.01.2021 அன்றும், Junior Research Fellow,  Senior Research Fellow பணிகளுக்கு 02.02.2021 அன்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும். 

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களுக்கு  https://tnau.ac.in/csw/job-opportunities என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT